தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trousers | n. pl. காற்சட்டை, தளர் கால்சிராய், பெண்டிர் தளர் காற்குழாய். | |
Trouser-stretcher | n. காற்சட்டைத் திண்காழ், காற்சட்டை வடிவு குலையாமுது வைக்கப் பயன்படுங் கருவி. | |
Trousseau, trousseau | மணப்பெண் ஆடையணிமணித் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Trout | n. நன்னீர் உணவு மீன் வகை. | |
Trout-coloured | a. குதிரை வகையில் வௌளையில் கறப்பு-கருஞ்சிவப்பு-செம்பழுப்புப் புள்ளியிட்ட. | |
Trouting | n. நன்னீர் மீன்வகை பிடித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Trout-stone | n. புள்ளிகளுடைய கலவைப் பரற் கற்பாறை வகை. | |
Trouty | a. நன்னீர் மீன்வகை நிரம்பிய, நன்னீர் மீன்வகை போன்ற. | |
Trouvaille | n. புதையல், எதிர்பாரா நன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Trove | n. புயைல், படுபொருள். |