தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Troublesomenessn. தொந்தரவு, தொல்லை.
Trouchlean. (உள்) கப்பி போன்ற அமைவு, கம்பிபோன்ற உறுப்பு, கப்பிபோன்ற பகுதி.
Trouchoid, n.,(உள்) குழைச்சுப் பொருத்து, (வடி) பல்லக்கு வளைவு, வரை மீது சுழல் வட்டத்தினுட புள்ளி இய்ககங்காட்டும் வளைகோடு, (வில) பம்பரச் சங்கு, பம்பர வடிவான சங்கு (பெயரடை) (உள்) குழைவு சுழல்வான, தன் ஊடச்சின் மீது தானே சுழல்கிற.
ADVERTISEMENTS
Troughn. தொட்டி, தண்ணீர்த்தொட்டி, விலங்குக் குடி நீர்த்தொட்டி, கழுநீர்த் தொட்டி.
Trouncev. நச்சரி, அடித்து ஒறு, கடுமையாகக் கண்டி., வன்மையாகத் தண்டி.
Trouncingn. நச்சரிப்பு, அடித்தொறுப்பு, கடுங்கண்டிப்பு.
ADVERTISEMENTS
Troupen. நடிகர் குழு, கழைக் கூத்தாடியர் குழு.
Troupern. நடிகர் குழு உறுப்பினர்.
Trousereda. காற்சட்டையிட்ட, காற் சிராய் அணிந்த.
ADVERTISEMENTS
Trouseringsn. pl. காற்சட்டைத் துணிகள்.
ADVERTISEMENTS