தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trollopn. பொதுமகள், வேசி.
Tromban. (இசை) எக்காளம், ஊதுகொம்புக் கருவி.
Trombonen. பேரிசைக் கொம்பு.
ADVERTISEMENTS
Trombonistn. பேரிசைக் கொம்பூதுபவர்ட.
Trommeln. (சுரங்) சுழல்மிடா, தாதுப்பொருள்களைத் தூய்மை செய்யுஞ் சுழல் நீளுருளைக் கலம்.
Tromometern. நில அதிர்வலைமானி.
ADVERTISEMENTS
Trompen. ஊதுலையடுப்பு.
Troopn. படைப்பிரிவு, பட்டாளம், தானை, குதிரைப் படைப் பிரிவுத்தொகுதி, தானைத்தலைமை, குதிரைப்படைப்பிரிவுத் தொகுதித்தலைமை, பீஜ்ங்கிப்டைத் தொகுதி, கவசப்படைத் தொகுதி, அணிவழூப்புப்படை முரசொலி, இசைஞர் குழு, விலங்குக் குழு, மக்கள் வடடம், (வினை) குழுமு, படைதிரளு, அணிவகுப்பாக இயங்கு, பல் குழுவாக விரைந்தோடு.
Troopern. படைக்குதிரை, படைக்கப்பல்.
ADVERTISEMENTS
Tropaeolumn. படர்கொடி வகை.
ADVERTISEMENTS