தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Truculenta. இரக்கமற்ற கொடுந்தாக்குதல் பண்புடைய, கடுமுரட்டுத்தனங் காட்டுகிற.
Trudgev. உலைந்து நட, சிரமப்பட்டு நட.
Trudgenn. கையை மாற்றி மாற்றித் தூக்கி நீச்சாடல்.
ADVERTISEMENTS
Truea. உண்மையான, அறிவுக்குப் பொருத்தமான, சரிடியான, கொள்கைக்கு ஏற்ற, நன்றியுணர்வுடைய, விசுவாகமான, பிறழாத ஒருநிலையான, உண்மைப்பற்றுமிக்க, பற்றுறுதவாய்ந்த, நேர் நிலையிலுள்ள, உரு வகையில் சர் நிலையில் உள்ள (வினை) கருவிளைச் சரியான நிலைக்குக் கொண்டு வா, (வினையடை) உண்மையாய்.
True-bluen. சால்புறுதியாளர், கொள்கை பிறழாதவர், (பெயரடை) சால்புறுதி வாய்ந்த, கொள்கையில் ஊன்றிய.
True-borna. உண்மை உயர்குடித் தோண்றிய.
ADVERTISEMENTS
True-breda. இனமரபுத் தூய்மையுடைய.
True-hearteda. உரணமை தவறாத, உள்ளம் பிறழாத.
True-loven. உள்ளக் காதலி, இதயக் காதலன், பிறழாக் காதலர், காதலங்கண்ணி, நாலிதழ்ப் பூவுரு, (பெயரடை) உண்மைக் காதலுக்குரிய.
ADVERTISEMENTS
True-love knot, true-lovers knotn. காதலங்கண்ணிண, காதலடையாளமான இருமடி பின்னல் முடிச்சு ஒப்பனையிட்ட கழுத்துப்பட்டி.
ADVERTISEMENTS