தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tyrant-bird, tyrant-flycatchern. கிளைபற்றி அமரும் அமைவுடைய அமெரிக்க பறவை வகை.
Tyre n. ரப்பர் டயர்.
Tyre n. தயிர்.
ADVERTISEMENTS
Tyrocidinen. (மரு) நுண்ம நாசினி வகை.
Tyrolesen. இத்தாலிடி எல்லையில் ஆஸ்திரியா நாட்டிலுள்ள டைரால் பகுதி வாணர், (பெயரடை) டைரால் பகுதியில் வாழ்கிற, டைராஸ் பகுதி சார்ந்த.
Tyrotoxiconn. பாலழிம்பு, பால் அல்லது பாலாடையில் ஏற்படும் அழிபொருள் வகை.
ADVERTISEMENTS
Tyrrhene, Tyrrheniann. இத்தாலியில் வாழ்ந்த பண்டை எட்ரஸ்கள் இனத்தவர், (பெயரடை) பண்டை எடரஸ்கன் இனஞ் சார்ந்த.
Uberousa. நிறையப் பால் தருகிற, செழிப்புடைய.
Ubertyn. படுபயனுடைமை, செழிப்பு.
ADVERTISEMENTS
Ubiquitariann. (இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர், இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்.
ADVERTISEMENTS