தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ubiquitarianism | n. நிறை திருமேனிக் கோட்பாடு, இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு. | |
Ubiquitary | a. ஒரே சமயத்தில் எங்கும் உள்ள. | |
Ubis supra | adv. ஏடு வகையில் முற்குறித்த இடத்தில். | |
ADVERTISEMENTS
| ||
Udder | n. விலங்கின் பால்மடி. | |
Uddered | a. பால் மடியினையுடைய. | |
Uderkeekper | n. துணைநிலைக் காவலாள். | |
ADVERTISEMENTS
| ||
Udometer | n. மழைநாழி,மழைமானி. | |
Udometric | a. மழைமானி சார்ந்த. | |
Ugrian, Ugric | உக்ரிய, பின்லாந்து நாட்டு மக்களின வகை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Uitlander | n. அயலார், தென்னாப்பிரிக்க வழக்கில்வௌதநாட்டவர். |