தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Umbelliforma. குடைப்பூங்கொத்து வடிவான.
Umbern. பழுப்புச் செங்காவி, மீன்வகை, நாரையின ஆப்பிரிக்க பறவை வகை, (பெ.) செங்காவி நிறமான, பழுப்புக்காவி நிறமான,(வினை.) செங்காவி நிறந் தோய்வி, பழுப்புக்காவி நிறஞ் தோய்வி.
Umber-birdn. நாரையின ஆப்பிரிக்க பறவை வகை.
ADVERTISEMENTS
Umberya. செங்காவி நிறமான.
Umbiliferousa. கொப்பூழினையுடைய, கொப்பூழ்போன்ற குழிவினையுடைய.
Umbiliforma. உந்தியுருவாமன, கொப்பூழ்க்குழி வடிவான.
ADVERTISEMENTS
Umbran. உருநிழல், நிழலிடம், நிழலுரு, ஆவியுரு, பேயுரு, ஒட்டு விருந்தினர், (வான்.) கோள் மறைப்பில் செறிநிழற் கூறு, (வான.) கதிரவன் கறைப்பொடடின் கருமையம்.
Umbragen. புண்ணுற்ற, உளநிலை, (செய்.) நிழல், உணர்ச்சி ஊறுபாடு, ஏளன அவமதிப்புக்கு ஆட்பட்ட உணர்ச்சி, (செய்.) தஞ்சம், நிழல் மறைப்புத்தருஞ் செய்தி.
Umbrageousa. நிழல் தருகிற,நிழலாகவுள்ள.
ADVERTISEMENTS
Umbrainn. இத்தாலி நாட்டில் பண்டை அம்பிரியாவின் மொழி, பண்டை அம்பிரியா பகுதிவாணர், (பெ.) இத்தாலி நாட்டில் அம்பிரியாவினைச சார்ந்த.
ADVERTISEMENTS