தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unapprehensivea. உள்ளத்தில் வாங்கிக்கொள்ளும் ஆற்றலற்ற, வருநிலை பற்றிய கவலையில்லாத.
Unappropriateda. உடைமையுரிமை யாக்கப்பட்டிராத, உடைமையாக எடுத்துக்கொள்ளப்பட்டிராத.
Unapproved a. ஏற்றமைவுறப்பெறாத, ஏற்றுக்கொள்ளப்பட்டிராத.
ADVERTISEMENTS
Unapprovinga. ஒப்புதல் தராத, இசைவளியாத.
Unarmv. படைக்கலங்கள் இழக்கச் செய், விசை கெடு, தீங்கற்றதாக்கு.
Unarmeda. படைக்கலம் அற்ற, பாதுகாப்பற்ற, பாதுகாப்புப்பெறாத, துணையாதரவற்ற.
ADVERTISEMENTS
Unarmoureda. போர்க்கவசமற்ற.
Unarraingneda. விசாரணைக்குக் கொண்டுவரப்படாத.
Unarrangeda. ஒழுங்கற்ற, வரிசைப்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
Unarrayeda. அணி வகுக்கப்பெறாத.
ADVERTISEMENTS