தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underagent | n. துணைமை முகவர். | |
Underarm | a. கையகங் கொண்ட, கையகமான, கையைத்தோளின் கீழாகக் கொண்ட. | |
Underbearer | n. பிணந்தூக்கி, ஆசந்தி சுமப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Underbelly | n. மென்தடம், மர்மத்தலம். | |
Underbid | v. குறைந்த விலையில் கொடுக்க முன்வரலுறு, குறைந்த தொகைக்குக் கேள், சீட்டாட்ட வகையில் மதிப்புக்குக் குறைவாகக் கேள்வி கேள். | |
Underbidder | n. குறைவிலைக்கு விற்பவர், குறைவிலைக்கக் கேட்பவர், சீட்டாட்ட வகையில் மதிப்புக்குக் குறைந்து கேள்வி கேட்பவர், உச்சக் கேள்வியாளருக்கு அடுத்த உயர் கேள்வியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Underbite | v. உலோக அகழ்வுச் செதுக்கு வேலைக்காரர் வகையில் வேண்டிய அளவிற்கு அரித்து அகழாதிரு. | |
Under-board | adv. (அரு.) இரசசிய வழியில், மறைவழிவகையாக. | |
Underbough | a. அடிக்கிளை. | |
ADVERTISEMENTS
| ||
Under-boy | n. பள்ளிக் கீழ்வகுப்புப் பையன், கீழ்நிலைப்பள்ளிச் சிறுவன். |