தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undercraftn. சிறு சூழ்ச்சி, பொறித் தந்திரம்.
Undercroftn. நிலவறை மாடம்,திருக்கோயில்களுக்கு அடியிலுள்ள புதைமாடம், (வில.)சிறுபள்ளம், (வில.) குழாய்ச்சுரப்பி.
Undercurrentn. அடி நீரோட்டம், அடியொழுக்கு, சொல்லின் தொனி, பேச்சின் அடிக்குறிப்பு, மனத்தின் உள்நோக்கம், உள்ளுணர்ச்சி, (பெ.) அடியொழுக்கான, மறைவாக, இயங்குகிற, உட்குறிப்பான, உள் நோக்கமான, உள்ளுணர்ச்சி வடிவான.
ADVERTISEMENTS
Undercut n. மாட்டிடுப்பு இறைச்சி அடிக்கண்டம், குத்துச்சண்டையில் மேல்நோக்கிய குத்து.
Undercut a. கீழ்வெட்டான, அடியிலிருந்து மேல்நோக்கி வெட்டுதற்குரிய, அடிவெட்டின் விளைவான, (வினை.) கீழிருந்து மேல்நோக்கிவெட்டு, அடிவெட்டித் தொங்கலாக்கு.
Underdeckn. கப்பல் அடிநிலைத்தளம்.
ADVERTISEMENTS
Underdevelopv. வளர்ச்சி குறைப்படுத்து.
Underdevelopeda. வளர்ச்சி நிறையாத.
Underdidv. 'அண்டர்டோ ' என்பதன் இறந்த காலம்.
ADVERTISEMENTS
Underdov. குறைவாகச் செய்.
ADVERTISEMENTS