தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Under-exposuren. (நி-ப) குறை ஔதயூட்டு, குறையொளி மேவுவிப்பு.
Underfeda. போதிய உணவளிக்கப் பெறாத, சத்துணவு போதாத.
Underfeedv. குறையுணவு அளி.
ADVERTISEMENTS
Underfirev. போதிய அளவிற்குக் குறைவாகச் சுடு, போதிய தீயிடாதிரு, போதிய அளவிற் குறைவாக வேகவை.
Underfireda. அரைகுறையாக வெந்த.
Underflown. உள்ளொழுக்கு.
ADVERTISEMENTS
Underfoot a. அடக்கி ஒடுக்கப்பட்ட.
Underfoot v. கீழேகட்டி ஆதாரமாக்கு, கீழ்க்கட்டுமான ஆதாரங்கொடு, (வினையடை.) அடிக்கீழ் ஆக, காலின் கீழிட்டு.
Undergov. அனுபவி, படு, பட்டறி, ஆளாகு.
ADVERTISEMENTS
Undergraduaten. பட்ட முன் மாணவர்.
ADVERTISEMENTS