தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undergraduetten. (பே-வ) பட்டப் பயிற்சி மாணவி.
Underground n. கீழுலகம், கீழ்நிலம், அடிநிலம், அடிநில இடம், தாழ்நிலம், பள்ள இடம், அடிநிலைக்களம், அடித்தளம், அடிநில இருப்புப்பாதை, இரகசிய இயக்கம், இரகசியக்கட்சி, இரகசிய இயக்கத்தவர்,இரகசிய எதிர்ப்பு முயற்சி, (பெ.) அடிநில,நிலத்தின் கீழான, மறைவகையான, இரகசியமான, தலைமறை
Underground adv. நிலப்பரப்பின் கீழ், நிலத்தடியில், இரகசிய வகையாக, தலைமறைவாக, அரசியல் துறையில்தலைமறைவாகத் திரிகிற நிலையில்.
ADVERTISEMENTS
Undergrounderv. தலைமறைவாகத் திரிபவர்.
Undergroven. குறுஞ்சோலை, குறும்புதர்த்தொகுதி.
Undergrowthn. தூறு, புதர்க்காடு, குறுவளர்ச்சிப் புதர், மரத்தின்கீழ்ப்புதர் வளர்ச்சி, அடிவளர்ச்சி, தடைப்பட்ட வளர்ச்சி, குறுமரத் திரள்.
ADVERTISEMENTS
Underhand n. கீழ்நிலை, பாதகமாகும் நிலை, அகப்பந்தடி, கையின் கீழ்ப்புறமாக அடிக்கும்பந்தடி, (பெ.) மறைவான, மறைவகையான, மறை சூழ்ச்சி வாய்ந்த, திருட்டுத் தனமான, நயவஞ்சகமான, மறைவாகச் செய்யப்பட்ட.
Underhand adv. மறைவாக, கைகள் முழங்கைக்குக் கீழாக.
Underhandeda. மறைமுறையான, இரண்டகத்தன்மை வாய்ந்த, வேலை வகையில் ஆட்கறைவுடைய, ஆள்முடையான, (வினையடை.) மறைமுறையாக, நயவஞ்சகமாக, வேலை வகையில் ஆள்முடையாக.
ADVERTISEMENTS
Underhunga. மோவாய் வகையில் மேற்செருகலான, மேல்வாய் கடந்து கீழ்வாய் செல்கிற, துருத்து கீழ்வாயுடைய, கீழ்த்தண்டவாளத்தின்மேல் உருள்கிற.
ADVERTISEMENTS