தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Undershapen | a. சரியுருவமைவற்ற, சரியான உருவம் அமையாத. | |
Undershoot | n. வானுர்தி இறக்க வகையில் சிறிது இடப்பெயர்ச்சி. | |
Undershoot | v. சிறிதே குறைவுற்றச் சென்றெட்டத் தவறு. | |
ADVERTISEMENTS
| ||
Undershot | a. அடிவிசைத்த, நீர்விசைச் சக்கர வகையில் அடியில் நீரோடல் வாயிலாக இயக்கப் பெறுகிற, மோவாய் வகையில் கீழ்ப்புறந் துருத்திய. | |
Undershurb | n. குறும்புதர் வகை. | |
Underside | n. அடிப்புறம், கீழ்ப்பக்கம், அடிப்பரப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Undersign | v. கீழே கையொப்பமிடு. | |
Undersigned | a. அடியிற் கையொப்பமிட்ட. | |
Undersized | a. பற்றாப் பரும அளவுடைய, குறைவடிவான, குள்ளமான. | |
ADVERTISEMENTS
| ||
Underskin | n. அடித்தொலி, தோலடி மென்தோல். |