தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Under-productionn. பற்றாக்குறையான உற்பத்தி, வழக்கத்திற்குக் குறைவான விளைச்சல்.
Underproofa. கட்டளைக் காப்புச் செறிவிற்கும் கீழ்நிலையுடைய.
Underpropv. கீழ் உதைவுகொடு, கீழ் உதைவு கொடுத்துத் தாங்கு.
ADVERTISEMENTS
Underquotev. நேர்விலக்குக் குறைத்துப் புள்ளி கொடு, குறைவிலை கூறு.
Underrate n. குறைபட்ட விலைவீதம், தகுதிக்குக் குறைவான விலைவீதம்.
Underrate v. குறைத்து மதி, தகுதி குறைவாகப் பேசு, தகுதி குறைவாக நடத்து.
ADVERTISEMENTS
Under-reckonv. குறை கணிப்புச் செய், குறைவாகக் கணித்து மதிப்பிடு.
Under-ripea. முற்றும் பழுக்காத.
Underroofn. அடிநிலைமோடு, மோட்டின்கீழ் மோடு.
ADVERTISEMENTS
Underrunv. அடியோடு, கீழாக ஓடு,அடியூடாகக்கிட, (கப்.) ஊடெடத்துச் சரிசெய், வடக்கம்பியைக் கப்பல் தளத்தின் ஒருபக்கமாக மேல் எடுத்துப் பழுதுபார்த்துச் சரி செய்து மறுபக்கமாகக் கீழே இடு.
ADVERTISEMENTS