தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underling | n. கீழாள், கொத்தடிமை. | |
Underlying | a. கீழுள்ள, அடியிலுள்ள, அடிநிலையான, உள்ளார்ந்த, கூர்ந்து கவனித்தாலன்றி வௌதப்படையாகத் தெரியாத, ஆதாரமான, அடிப்படையான, மூலாதாரமான. | |
Underman | n. கீழாள், துணையாள், கீழ்ப்படியினர், அவலநிலைப்பட்டவர். | |
ADVERTISEMENTS
| ||
Underman | v. குறைந்த பணியாட்களுடன் இயங்குவி. | |
Undermanned | a. பணியாட்கள் போதாமல் நடத்தப்படுகிற. | |
Undermasted | a. (கப்.) மிகச்சிறு பாய்மரமுடைய, (கப்.) பற்றாக்குறைப் பாய்மரமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Undermentioned | a. கீழே குறிக்கப்பட்ட. | |
Undermine | v. கீழறு, அடிநிலம் அரித்து வீழ்த்து, கடைகால் தகர், மறைகேடு செய், மறைசூழ்ச்சியால் அழி, கண்டுபிடிக்க முடியா வகையில் தீங்கு செய். | |
Underminer | n. கீழறுப்பவர், அரிப்பவர், கீழறுப்பது, அரிப்பது, அழிவுக்காரர், அழிவுப்பொருள், மறைசூழ்ச்சியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Undermining | n. கீழறுப்பு, அடியறுத்தழிப்பு, அடியறுப்பழிவு, மறை சூழ்ச்சி அழிவுவேலை, (பெ.) கீழறுக்கிற, அடியரிக்கிற, அடியறுத்தழிக்கிற, மறைசூழ்ச்சி செய்தழிக்கிற, அடியரித்துக் கெடுக்கப் பார்க்கிற. |