தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Undermost | a. கீழ்க்கோடியான, மிகவும் கீழ்நிலையிலுள்ள. | |
Undern | n. முற்பகல், பிற்பகல் முற்பகுதி, (அரு.) காலை ஒன்பது மணி வேளை, சிற்றுணா, கைம்மைச் சிறுவாடு, ஸ்காத்லாந்து சட்டவழக்கில் கணவன் மரபுரிமை வருவாயில் விதவை மனைவிக்குரிய மூன்றில் ஒரு பங்கு. | |
Underneath | n. கீழ்ப்பரப்பு, அடிப்பகுதி, (பெ.) கீழ்ப்பகுதியிலுள்ள, அடிப்பகுதிக்குரிய, (வினையடை.) கீழே, அடியில், கீழாக, அடியூடாக. | |
ADVERTISEMENTS
| ||
Undernote | n. அடங்கிய தொனி, (இசை.) உட்சுரம். | |
Undernoted | a. கீழே குறிப்பிட்ட. | |
Underntime | n. நண்பகல் உணவு நேரம். | |
ADVERTISEMENTS
| ||
Underpaid | a. போதாச் சம்பளத்திற்கு உழைக்கிற. | |
Underpass | n. அமெரிக்க வழக்கில் அடிநிலவழி, சுருங்கை, இருப்புப்பாதை வழி. | |
Underpassion | n. உள்ளீன உணர்ச்சிவேகம், அடங்கிய உணர்ச்சி வேகம். | |
ADVERTISEMENTS
| ||
Underpay | v. குறை சம்பளங்கொடு, குறைவாகக் கட்டு. |