தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Underjawn. கீழ் மோவாய்.
Underjaweda. கீழ் மோவாய் தடித்த, கீழ் மோவாய் முன்துருத்தி முனைப்பாயிருக்கிற
Under-kingn. உதவி மன்னர், குறுநில மன்னர்.
ADVERTISEMENTS
Under-kingdomn. சிற்றரசு, உதவி ஆட்சி.
Underlaidv. 'அண்டர் லே (2)' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Underlainv. 'அண்டர் லீ' என்பதன் முடிவெச்சம்.
ADVERTISEMENTS
Underlay n. அடி ஆதாரம்,அடித்தாங்கல், அடிக்கிடைத்தாள், அச்செழுத்துருக்களை உயரப்படுத்துவதற்காக அவற்றின் அடியில் வைக்குந்தாள், கம்பள அடிவைப்பிற்குரிய நீர்காப்புத்தாள், நீர்காப்பு அடி விரிப்பட்டை, (சுரங்.) சாய் உலோகக் கருப் பாறை, சாய் சுரங்க வழி.
Underlay v. அடியில் வை, அடி ஆதாரமாக இடு, அடித்தாங்கலாக வைத்து உறுதிசெய், (அச்சு.) அச்செழுத்து உருக்களின் கீழே அடிக்கிடைத் தாளை வை, (சுரங்.) சாய்கோட்டமுறு, செங்குத்து நிலையினின்றுஞ் சாய்வுறு.
Underlay-3 v. 'அண்டர்லீ' என்பதன் இறந்த காலம்.
ADVERTISEMENTS
Underlayer n. அடியடுக்கு அடியடை, அடித்தளப்பகுதி, அடிப்படை.
ADVERTISEMENTS