தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underpayment | n. குறைவாகப் பணஞ் செலுத்துகை, குறைசம்பளம். | |
Underpeopled | a. குறை மக்கள் தொகையுடைய, போதாமக்கள் எண்ணிக்கையினையுடைய, வாழ்குடி குறைவான. | |
Underpin | v. (க-க) கீழ்க்கட்டுமான ஆதரவு அமை, கீழ்க்கட்டுமானத்தால் தாங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Underpinning | n. அடியுதைவுக் கட்டுமானம். | |
Underplay | n. அடிச் சீட்டாட்டம், உயர்சீட்டிருக்கும் போது தாழ்ந்த சீட்டை ஆடுதல், மறைநுட்ப அலையியக்கம், கண்காணாப் பின்னணியிக்கம். | |
Underplay | v. அடியாட்டமாடு, சீட்டாட்டத்தில் உயர்சீட்டை வைத்துக்கொண்டு கீழ்ச்சீட்டு ஆடு. | |
ADVERTISEMENTS
| ||
Underplot | n. கட்கதை, உள்ளீடான கதைப்பகுதி, உட்சூழ்ச்சி, பொறிச்சூழ்ச்சி. | |
Underpraise | v. தகுதிக்குக் குறைவாகப் புகழ். | |
Underprivileged | n. சமுதாய அடிநிலை வகுப்பு, (பெ.) உரிமையிற் குறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Underprize | v. மிகக்குறைவாக மதி, குறைவிலை மதிப்பீடுசெய், தகுதி குறைத்து மதி. |