தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vivandieren. (பிர.) (வர.) போர்த்துறை உணவு-தேறல் விற்பனை நங்கை.
Vivariumn. விலங்கின் செயற்கை வளர்ப்பகம்.
Viviparismn. குட்டியிடும் மரபுடைமை.
ADVERTISEMENTS
Viviparityn. (தாவ.) சேய்முளைப்பு, தாய்ச்செடித் தொடர்பறா நிலையிலேயே கனி விதைகள் முளைக்குஞ் செடியின மரபு.
Viviparousa. (வில.) குழவியீனுகிற, முட்டையிடாது குட்டிபோடுகிற, (தாவ.) சேய் முளைப்புடைய, தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற.
Viviparyn. தாவரச் சேய்முளைப்பு மரபு, தாய்ச்செடியிலிருக்கும் போதே கனி விதை முளைக்கும் பண்பு.
ADVERTISEMENTS
Vizier, vizirஇஸ்லாமிய நாட்டு வழக்கில் அமைச்சர், மீ உயர்பணியாளர்.
Vizieraten. இஸ்லாமிய நாட்டு வழக்கில் அமைச்சர் பதவி.
Vocabulara. சொல் சார்ந்த.
ADVERTISEMENTS
Vocabularieda. சொல் தொகுதியினையுடைய, சொற்பட்டியல் வாய்ந்த.
ADVERTISEMENTS