தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volitionarya. விருப்பாற்றலுடைய, தன் விருப்பத்திற்குரிய.
Volitoriala. பறக்கும் ஆற்றலுடைய.
Voltairiana. வால்டேர் (16ஹீ4ஹ்ஹ்க்ஷ்) என்ற பிரஞ்சு எழுத்தாளரைச் சார்ந்த, வால்டேரின் ஐயப்பாட்டு நிலைக் கோட்பாடுகளுக்குரிய.
ADVERTISEMENTS
Voltairianismn. வால்டேர் கொள்கை, சமயப்பற்றின்மை, சமயநிலை ஐயப்பாட்டுவாதக் கோட்பாடு.
Voltametern. மின் அலை அளவைக்கருவி.
Voltmetern. மின்வலி அலகீட்டுக் கருவி.
ADVERTISEMENTS
Volumenometern. போக்களவுமானி, நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருஷீன் பொருண்மையை அளக்குங்கருவி.
Volumenometryn. போக்களவுமானம், நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருஷீன் பரும அளவுகாணும் முறை.
Volumetern. வஷீப்பிழம்பளவுமானி, காற்றின் பொருண்மையை அளக்குங் கருவி.
ADVERTISEMENTS
Volumetrica. காற்றின் பரும அளவை சார்ந்த, இயந்திரத்தின் காற்றுட்டு வேக அளவை சார்ந்த.
ADVERTISEMENTS