தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vomitory | n. வாந்தி தூண்டு மருந்து, (பெ.) வாந்தி மருந்து சார்ந்த. | |
Vomiturition | n. கடுவாந்தி, ஓக்கஷீப்பு முயற்சி. | |
Vorable | a. வாக்கஷீக்கத் தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Voracious | a. பெருந்தீனி தின்கிற, தீராப் பெரும்பசியுடைய, பெரு வேட்கையுடைய. | |
Voraciousness | n. தீராப் பெருவேட்கை, பேரளவான நுகர்வார்வம். | |
Voracity | n. பேருண்டி விருப்பம். | |
ADVERTISEMENTS
| ||
Vorary | n. வஸீபாட்டாளர், பூசனையாளர், பற்றார்வலர். | |
Vortex | n. நீர்ச்சுஸீ, சூறை மையச்சுஸீ, சுழல்காற்று மையம், புயல் மையம், கடுஞ் சுழற்சி, அமுக்கி அஸீக்குஞ் சூழல். | |
Vortical | a. நீர்ச்சுஸீ சார்ந்த, நீர்ச்சுஸீ போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Vorticel | n. சௌளு வகை, தேங்கிய நீரில் காணப்படும் மணியுருச் சிற்றுயிர் வகை. |