தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vox burbaran. (ல.) (உள்.,. தாவ.) தவறாக அமைக்கப்பட்ட சொல், இருமொஸீக் கலப்பாக்கச் சொல்.
Voyagern. நீர்ப்பயணம் புரிவோர், படகிற் செல்வோர்.
Voyageurn. கானடா நாட்டுப் படகோட்டி.
ADVERTISEMENTS
Vraicn. கடற்பாசி வகை.
Vraisemblancen. (பிர.) மெய்ம்மைத் தோற்றம், மெய்ப்பாவனை, நம்பகத் தோற்றம்.
Vriln. லிட்டன் என்ற புதின ஆசிரியர் வழக்கில் வருங்காலக் கற்பனை உலகிற்குரிய மாயப்புனைவியலாற்றல்.
ADVERTISEMENTS
Vulcanizern. தொய்வக வலிவூட்டுபவர்.
Vulgara. இஸீவான, கொச்சையான, தாழ்வான, நயநாகரிகமற்ற, பொதுவழக்கிலுள்ள, பெருவழக்கிலுள்ள, பொது மக்கட் சார்பான.
Vulgariann. நாகரிகமற்றவர், அற்பர், அற்பப் பணக்காரர்.
ADVERTISEMENTS
Vulgarismn. கொச்சை மொஸீ, கொச்சைத் தொடர், கொச்சை வழக்கு.
ADVERTISEMENTS