தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vulvara. பெண்பாற் கருவாய் சார்ந்த.
Vulviforma. பெண்பாற் கருவாய் வடிவான.
Wa, pron, pl.நாம், நாங்கள், தனிச்சிறப்புத் தன்மைப் பன்மை.
ADVERTISEMENTS
Wadern. நீரில் நடந்து செல்பவர், நீரில் நடக்கும் பறவை வகை.
Wadersn. pl. மீன் பிடிப்பவரின் நீர்புகா உயர் புதைமிதியடி.
Wafern. மென்தகட்டப்பம், இறைவழிபாட்டில் வழங்கப்படும் மெல்லப்பச் சில்லு, அலுவலகப் பசை வார்க்கட்டு வில்லை, சிவப்பு நாடா, அலுவலகப் பத்திரங்களின் மீது ஒட்டப்படும் சிவப்பு முத்திரைத்தாள், (வினை.) சிவப்பு முத்திரைத் தாள் ஒட்டு, சிவப்பு நாடா இடு.
ADVERTISEMENTS
Wafer-caken. தித்திப்பு மென்தகட்டப்பம்.
Waferya. தகட்டப்பம் போன்ற, மிக மெல்லிய.
Waffle-ironn. குழிவெப்பக் கலம், உட்புறக் குமிழ்களுடன் இருபாதியாகச் செய்யப்பட்ட அப்பம் சுடுகலம்.
ADVERTISEMENTS
Wage-earnern. கூலி வேலையர்.
ADVERTISEMENTS