தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Walern. இந்தயப் படைத்துறையில் ஆஸ்திரேலிய குதிரை.
Walkern. நடப்பவர், நடக்கும் பறவை, விட்டுக்கோழி.
Walk-in coolern. அழிபொருள் குளிர்பதனக் கலம்.
ADVERTISEMENTS
Walking-fernn. படர் சூரல் வகை.
Walking-papersn. வேலை நீக்க ஆணைப்பத்திரம்.
Walking-partn. பேசுவதற்கு வாய்ப்பில்லாத நடிப்புப் பகுதி.
ADVERTISEMENTS
Walking-straw, walking-twign. குச்சிப் பூச்சி வகை, குச்சி போன்ற காப்பு நிறங் கொண்ட பூச்சி வகை.
Walking-tourn. நடைப்பயணம்.
Walk-overn. போட்டியில்லாத எளிய வெற்றி.
ADVERTISEMENTS
Wallaroon. பெரிய இனக்கங்காரு வகை.
ADVERTISEMENTS