தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
WallStreet | n. அமெரிக்க பொருளகக் களம். | |
Walltree | n. சுவரொட்டி மர வகை. | |
Wall-washer | n. ஆட்டங் கண்டுவிட்ட சுவரின் காப்புத்தூலம். | |
ADVERTISEMENTS
| ||
Walpurgis-night | n. மே மாத முதல் நாள், பேய்களோடு சூனியக்காரிகள் களியாட்டயரம் இரவு. | |
Walrus | n. கடற்குதிரை. | |
Wander | v. அலை, திரி, நாடு விட்டு நாடு செல், வீட்டை விட்டுச் செல், பொருத்தமின்றிப் பேசு, பேச்சுப் பொருளினின்று விலகிப்போ, தொடர்பின்றி எண்ணு, மூளை வகையில் கோட்டியுறு, நேர்நிலை திரிபுறு. | |
ADVERTISEMENTS
| ||
Wandered | a. வழி தவறிய, பொருத்தமற்ற, தொடர்பற்ற. | |
Wanderer | n. நாடோ டி, அலைந்து திரிபவர். | |
Wandering | n. அலைவுதிரிவு, குறிக்கோளின்றி நாடுவிட்டு நாடு பெயர்வு, புலப்பெயர்ச்சி, புலப்பெயர் வேட்டம், (பெ.) அலைந்து திரிகிற, நாடுவிட்டு நாடு செல்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Wanderlust | n. சுற்றித்திரியும் அவா. |