தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wage-freezen. கூலிவீத உறைவு, வரையறுத்த காலம் வரை கூலிவீதத்தை நிலவரமாக வரையறுத்தல்.
Wagern. பந்தயம், பணையம், (வினை.) பந்தயங்கட்டு,பணையம் வை.
Waggeryn. கேலி, குறும்பு.
ADVERTISEMENTS
Wagonern. பாரவண்டியோட்டி.
Waitern. காத்திருப்பவர், எதிர்ப்பார்த்திருப்பவர், தங்கியிருப்பவர், உணவு விடுதி மேசைப் பணியாள், தாம்பாளம், தட்டு, உணவு மேசை இயங்கு தட்ட வண்டி, அருந்து மேசைச் சுழல் முகடு.
Waiting-roomn. காத்திருக்கை அறை.
ADVERTISEMENTS
Waitressn. மேசைப் பணிப்பெண்.
Waivern. விட்டுக்கொடுப்பு, தளர்த்தீடு.
Wakenern. விழிப்பூட்டுபவர்.
ADVERTISEMENTS
Wake-robinn. ஒற்றைவிதைப் பருப்புள்ள காட்டுச் செடி வகை.
ADVERTISEMENTS