தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vulgarity | n. இஸீவு, கீழ்மை, கொச்சைத் தன்மை. | |
Vulgarization | n. பொதுநிலையாக்கம், பண்புநயச் சிதைப்பு, இஸீவாக்கல், கொச்சையாக்கல். | |
Vulgarize | v. பண்புநயங் கெடுவி, இஸீவானதாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Vulnerability | n. வடுப்படும் நிலை. | |
Vulnerable | a. வடுப்படத்தக்க. | |
Vulnerary | n. புண்ணாற்றும் மை, புண்களை ஆற்றும் மருந்து, (பெ.) புண்களை ஆற்றும் மருந்து சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vulture | n. பெருங் கழுகு, பிணந்தின்னிக் கழுகு, கொடும் பேரவாவினர். | |
Vulturine | a. கழுகு சார்ந்த, கொடும் பேராவலுடைய. | |
Vulturish | a. கழுகுத்தன்மை வாய்ந்த, கொடும் பேராவல் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Vulturous | a. கழுகுத்தனமான, கொடும் பேராவல் தன்மை வாய்ந்த. |