தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vorticismn. (மெய்.) இயற்சுழற்சி இயக்கக் கோட்பாடு, எல்லா இயக்கமும் சுழற்சியாகக் கொண்ட பிழம்பு நிறைவிடமே உலகம் என்ற கோட்பாட்டுமுறை, (கலை.) சுழல் வரைவு முறை, தற்கால இயந்திர வாழ்வுமுறையைச் சுட்டும் வகையில் சுழற்சி வகைகளையே பயன்படுத்துங் கலைப்பாங்கியல்.
Vorticistn. (மெய்.) இயற் சுழற்சியியக்கக் கோட்பாட்டாளர், இயலுலகம் சுழற்சி இயக்கத்தையே இயல் இயக்கமாகக் கொண்ட பிழம்பு நிறைவிடம் என்ற கொள்கையாளர், (கலை.) சுழல்வரை ஓவியமுறையாளர், சுழல் வடிவுகளைப் பயன்படுத்தும் அணிமைக்கால ஓவியர்.
Vorticosea. சுழற்சி வாய்ந்த.
ADVERTISEMENTS
Vorticularn. சுழற்சி வடிவான.
Vortiginousa. சுழல்கின்ற, சுழற்சி வடிவான.
Votaressn. வஸீபாட்டுப் பெண், பூசனையாட்டி.
ADVERTISEMENTS
Votern. வாக்காளர்.
Voting-papern. வாக்குத் தாள், வாக்குச் சீட்டு, குடவோலை.
Vouchern. பற்றுச் சீட்டு, சான்றுறுதி கூறுபவர், சான்றுறுதியஷீப்பது, சான்றுச்சீட்டு.
ADVERTISEMENTS
Voussoirn. வளைவுச் செருகு கல், வில்வளைவில் வைக்கும் வளை சரிவுடைய ஆப்புவடிவக் கல்.
ADVERTISEMENTS