தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wanderoo | n. ஈழத்துக் குரங்கு வகை. | |
Wanter | n. வேண்டுபவர்,தேவையாளர். | |
War | n. போர், யுத்தம், நாடுகளிடையே பகைமைத் தாக்கு, எதிர்த்தாக்கு நடவடிக்கைகளின் தொகுதி, நீடித்த பகைமை, போராட்டம், (வினை.) (பழ.) போர்புரி யுத்தம் செய், போரிட்டு அடக்கு, போட்டியிடு, பூசலிடு. | |
ADVERTISEMENTS
| ||
Warble | n. பாடும் புள்ளிசைப்பொலி, நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு, (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு, நீளதிர் குரல் எடுத்து இசை, தனி நீளதிர் குரலில் பாடு, முரலு, மென்குரலில் பாடு, புள்ளிசைப்புக் குரலுடன் பேசு, மெல்லிசைக் குரலுடன் கூறு, | |
Warble | n. பிடர்க் கரணை, சேணம் கட்டுவதால் குதிரை முதுகில் ஏற்படும் காழ்ப்புப் புண், உண்ணிக் கழலை, உண்ணியின உயிரினால் குதிரைக்கு ஏற்படும் புண். | |
Warble-fly | n. கழலை உண்ணி. | |
ADVERTISEMENTS
| ||
Warbler | n. பாடும் பறவை, பாடுபவர். | |
War-cloud | n. போர் மேகங்கள், போர்வரும் என்ற அச்சம் தரும் குறிகள். | |
Ward | n. இளங்கணர், முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர், முதுகண்மை, முதுகணாளர் மேற்பார்வை, நகர்வட்டம், நகரின் உட்பிரிவு, கூடம், சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு, மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி, காவல் பாதுகாப்புக் கவனிப்பு, காப்பாரண் மாளிகைக் காவற்கூடம், (பழ.) வாட்போரில் தடுப்பு முறை, (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு, (அரு.) சிறைகாப்பு, சிறைகாவலீடு, (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு, எதிர்த்துத் தாக்கிக் தடு, தடுத்துக் காப்பாற்று, கடவுள் வகையில் தடுத்தாளு, காத்தமை, தடுப்புக்காப்புநிலையில் போரிடு, பாதுகாப்புப் போரிடு, கூடத்தில் வை, கூடத்தில் அமர்வி. | |
ADVERTISEMENTS
| ||
Warden | n. பாதுகாவலர், எல்லைக்காவலர், அரண் காவலர், துறைமுக ஆட்சிக்காவலர், போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர், சிறைக்கூட மேற்காப்பாளர், மாணவர் இல்ல மேற்பார்வையாளர், கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர், (அரு.) காவல் நிலையினர், நிலை |