தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wheatstone bridge, Wheatstones bridge | n. மின் தடைவு மானி. | |
Wheedler | n. பசப்பி ஏய்ப்பாவ். | |
Wheelbarrow | n. தள்ளுவண்டி, சக்கரக் கைவண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Wheeler | n. சுழற்றுபவர், சுழல்பவர், சுழற்றுவது, சுழல்வது. | |
Wheel-horse | n. வண்டிக்குதிரைகள் வகையில் சக்கரத்திற்கு அடுத்துள்ள குதிரை. | |
Wheel-tread | n. வண்டிச்சக்கரத்தின் நிலந்தொடும் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Wheelwright | n. வண்டிக்கம்மியர். | |
Whencesoever | adv. எங்கிருந்தாவது, எங்கிருந்தாயினும், எக்காரணத்தாலாவது, எதனாலாயினும். | |
Whenever whensoever | adv. எப்பொழுதாயினும், எப்பொழுதாவது. | |
ADVERTISEMENTS
| ||
Where | n. நிகழ்ச்சியிடம், செய்தியின் நிலைக்களம், எந்த இடம், என்ற இடம், எங்கே என்ற செய்தி, எந்த இடத்தில் என்பது, (வினையடை.) எங்கே, எந்த இடத்தில், எந்தஇடத்திற்கு, எந்த இடம் நோக்கி, எந்தப்பகுதியில் எவ்வகையில், (வினையடை.) என்ற இடத்தில், என்ற நிலையில். |