தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whereaboutadv. எதைப்பற்றி, ஏறத்தாழ எங்கே, ஏறத்தாழ எங்கே என்று.
Whereaboutsn. இருப்பிடம், கிடக்கை.
Whereagainstadv. எதன் எதிராக, எதன் எதிராகவென்று, இதன் எதிராக.
ADVERTISEMENTS
Whereas, conj.ஆகையால், அப்படியிருக்க.
Whereatadv. அதன்பேரில், இதன் பேரில்.
Wherebyadv. எது காரணமாக, எதனால், இது காரணமாக.
ADVERTISEMENTS
Whereforeadv. எதற்காக, எக்காரணத்திற்காக, ஏன், இந்தக் காரணத்தால்.
Whereforesn. pl. காரணங்கள்.
Wherefromadv. எங்கிருந்து, எதனிடமிருந்து.
ADVERTISEMENTS
Whereinadv. எதனில், எது வகையில், இதனில், இதுவகையில், கூறப்பட்ட இதன் வகையில்.
ADVERTISEMENTS