தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wireworkern. கம்பி வினைஞர்.
Wire-wormn. கம்பிப் புழு, தீங்கிழைக்கும் முட்டைப்புழு வகை.
Wirewovea. நேர்த்தியான, எழுதுதாள் வகையில் நேர்த்தியும் மழமழப்பும் வாய்ந்து உயர்தரமான.
ADVERTISEMENTS
Wirilyadv. கம்பிகோன்று இழைவாக, கம்பிபோன்று ஒடுங்கியதாக, கம்பி போன்று வலிவாக.
Wirinessn. கம்பியிழைவு, கம்பி போன்ற ஒடுக்கம், கம்பி வலிவு.
Wirya. (செய்.) கம்பியினாற் செய்யப்பட்ட, கம்பியைப் போல் வலிமையும் நெகிழ்வும் உடைய, தளர்வுறாத, சோர்வுறாத.
ADVERTISEMENTS
Wisdom-literaturen. மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன.
Wiseacren. போலி மேதை, அப்பாவி.
Wise-crackv. மணியுரை தெறி, அறிவார்ந்த முதுமொழிகளைக் கையாளு.
ADVERTISEMENTS
Wistraian. இளஞ்சிவப்பு மலருடைய கொடி வகை.
ADVERTISEMENTS