தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Witheringn. வாடல், வதங்குதல், தளர்வு, சோர்வு, வாட்டம், பொசுக்குதல், (பெ.) வாட்டுகிற, பாடுகிற, பொசுக்குகிற, பொசுங்குகிற, தளர்கிற, சோர்கிற, உலர் பதனப்படுத்தப் பயன்படுகிற.
Withersn.pl. மூரி, குதிரைத் தோள்பட்டை எலும்புகளுக்கு இடையிலுள்ள உயர்முகடு.
Withershinsadv. இடஞ்சுழியாக, அவமாகக் கருதப்படுந்திசையாக.
ADVERTISEMENTS
Wivernn. இருகால்களும் அம்புமுனை வாலும் கொண்ட பறவை நாகம்.
Wizardn. சூனியக்காரர், மந்திரவாதி, மாயாவி, அறிபுதச் செயல் செய்பவர், (பெ.) வியக்கத்தக்க.
Wizardryn. பில்லி சூனிய வித்தை, வினைவைப்பு.
ADVERTISEMENTS
Wizardsவழிகாட்டி
Wiziern. இஸ்லாமிய வழக்கில் அமைச்சர்.
Wolfram,wolframiten. உலோக வகை தரும் தாதுக் கனிமப்பொருள்.
ADVERTISEMENTS
Wolverene, wolverineபெருந்தீனி கொள்ளும் பெரிய தசையுண்ணி வகை.
ADVERTISEMENTS