தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Agraphian. எழுத்தாளர் விசிப்பு, முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.
Agrariann. நில உடைமைய மறுபங்கீடு செய்ய வேண்டுமென்ற கோட்பாடுடையவர், (பெ.) நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய.
Agrarianismn. நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு, நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம்.
ADVERTISEMENTS
Agreev. ஒருமனப்படு, பிடித்தமாயிரு, உடன்படு, ஒப்புக்கொள், இணங்கு, ஒப்புதல் அளி, இசைவு தெரிவி, ஒரு வழிநில், பொருந்து, ஒத்துப்போ, இணங்கிப்போ, தீர்மானி, துணி, (இலக்,) ஒத்திசை, இயைபாய் இரு.
Agreeablea. மனத்துக்குகந்த, பிடித்தமான, இணங்குகிற,ஒத்துக்கொள்கிற, ஒத்த, இசைந்த.
Agreeablyadv. இணக்கமாக, ஒத்து, இசைவாக, இணங்க.
ADVERTISEMENTS
Agreementn. ஒப்பந்தம், உடன்படிக்கை, கருத்தொற்றுமை, இசைவு, இணக்கம், பொருத்தம், ஒப்புமை, (இலக்.) ஒத்திசைவு, இயைபு.
Agrementsn. pl. இணக்கப்பண்புகள்., உகந்த சூழல்கள்
Agrestica. வயல்களுக்குரிய, நாட்டுப்புறமான, பண்படாத, திருந்தாத.
ADVERTISEMENTS
Agriculturala. வேளாண்மைக்குரிய, உழவு சார்ந்த.
ADVERTISEMENTS