தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Agronomistn. நாட்டுப்புறப் பொருளியல் மாணவர், கிராமப் பொருளாதார நுலார்.
Agronomyn. நாட்டுப்புறப் பொருளியல் வாழ்வு, கிராமப்பொருளாதாரம், உழவுவாழ்க்கை.
Agrostologyn. புல்லின ஆராய்ச்சி
ADVERTISEMENTS
Agroundadv. கீழே, நிலத்தின் மேல், (கப்.) கடலில் ஆழங்குறைந்த அடிநிலத்தின் மீது.
Agroxonen. களைகொல்லும் இயக்குநீர்க் கலவைச்சரக்கின்வாணிக்பெயர்.
Ahrimann. (பண்டைப் பாரசிக சமயக் கோட்பாட்டின்படி) கேடுசூழ் தேவதை.
ADVERTISEMENTS
Ahungered, ahungry00*பசி வேதனைக்கு ஆளாகி.
Aigretten. நாரைவகை, நாரை இறகு. இறகு, குஞ்சம், கனித்துய், கனித்துய் போன்ற அணிகலன் வகை.
Aileronn. விமானச்சிறையின் ஓர மடக்கு, கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
ADVERTISEMENTS
Airn. காற்றுமண்டலம், காற்றுவௌத, வளிமண்டலம்,சிறுகாற்று, காற்றுவீச்சு, வாடை, சூழ்வளி, சூழ்திறன், தோற்றம், நடையியபு, நடையுடைத்தோற்றம், பாவனை, இறுமாப்பு, வௌதயீடு, விளம்பரம், இசைத்திறம், பண்நயம்,(வினை) காற்றில் உலரவிடு, காற்றுப் புகவிடு,பகட்டாகக் காட்டு, பலரறிய அணி, விளம்பரப்படுத்து, உலாவச்செல்.
ADVERTISEMENTS