தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Air-cooleda. காற்றில் ஆறிய.
Air-coolingn. காற்றால் அமைந்த குளிர்ச்சி, காற்றில் ஆறுதல்.
Aircraftn. வான்கலம், வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது, விமானங்கள்.
ADVERTISEMENTS
Aircraft-carriern. விமானம் தூக்குகப்பல், விமானத்தளக்கப்பல்.
Aircraftman, aircraftsmann. விமானப்படை கீழ்நிலை அலுவலர்.
Air-cushionn. காற்றுட்டப்பட்ட மெத்தை, காற்று மெத்தை.
ADVERTISEMENTS
Air-drawna. கற்பனையான.
Air-dropn. (படை.) வான்குடை மூலம் ஆட்கள் அல்லது சரக்குகள் நிலத்தில் வந்திறங்குதல்.
Airedalen. வேட்டைநாய்வகை.
ADVERTISEMENTS
Air-enginen. வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறி,காற்று இயந்திரம்.
ADVERTISEMENTS