தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Airmann. விமானி, பறந்து செல்லும் மனிதர்.
Airmanshipn. விமானம் செலுத்தும் கலை.
Air-marshaln. விமானப் படைத் தளவாய்.
ADVERTISEMENTS
Air-mechanicn. விமானம் பழுதுபார்ப்பவர், விமானப்பொறி அலுவலர்.
Air-mindeda. வான்செலவு விருப்பமுடைய, விண்ணிவர் ஆர்வமுடைய.
Airofficern. விமான அதிகாரி.
ADVERTISEMENTS
Airplanen. விமானம், வானுர்தி.
Airplantn. ஒட்டுயிராய் இராமலே செடிமீது வளரும் செடி.
Air-pocketn. காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
ADVERTISEMENTS
Airportவான்திடல், வானுர்தி நிலையம்
ADVERTISEMENTS