தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Airwayn. சுரங்கத்தில் காற்றுச் செல்லும் வழி, காற்று வாங்கி, வானெறி, விமானப்பாதை.
Airwaysn.pl. வானெறிக்குழுப்பெயர்.
Air-womann. பெண் விமானி.
ADVERTISEMENTS
Airworthya. பறக்கத் தகுதி வாய்ந்த.
Airya. காற்றாலான, காற்றடங்கிய, காற்றுச்சார்பான, காற்றுப்போன்ற, காற்றோட்டமான, பொருண்மையற்ற, ஆவிபோன்ற, விரை துடிப்புடைய, கவலையற்ற, தொட்டுத்தொடாத, உயர்ச்சிமிக்க, மெல்லிதான, மென்னடைவாய்ந்த, மென்னயன்ன, நுண்ணயமான, மேற்போக்கான, சிறுபிள்ளைத்தனமான.
Ajaradv. சிறிது திறந்து, செவிக்கு அருவருப்பாக.
ADVERTISEMENTS
Alabastern. வெண்சலவைக்கல், நிலாக்காந்தக்கல், (பெ.) வெண்சலவைக்கல்லாலான, வெண்சலவைக்கல் போன்ற, வெண்ணிறமான, வழவழப்பான.
Alacarteadv. உணவுப்பட்டியலின்படி.
Alacrityn. சுறுசுறுப்பு, முந்தார்வம்.
ADVERTISEMENTS
Alamorta. குற்றுயிரான, மனம் நொந்த, கிளர்ச்சியற்ற.
ADVERTISEMENTS