தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alastor | n. பழிவாங்கும் தெய்வம், பழிக்குப்பழி. | |
Alastrim | n. சின்னம்மை நோய் வகை. | |
Albacore | n. பெருங்கடல் உணவு மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Albatross | n. பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை. | |
Albert Hall | n. இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம். | |
Albert,Albert chain | n. கைக்கடிகாரச் சிறுசங்கிலி. | |
ADVERTISEMENTS
| ||
Albuminuria | n. வெண்ணீர் நோய், சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய். | |
Alburnous | a. மென்மரம் சார்ந்த. | |
Alburnum | n. உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம். | |
ADVERTISEMENTS
| ||
Alcoholometer | n. வெறியமானி, வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி, மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி. |