தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alcoholometryn. வெறியச் செறிவின் அளவு.
Aldern. பூர்ச்சமரம் போன்ற மரவகை.
Aldermann. நகரத்தந்தை, மூப்பர், நகராட்சிக்குழு உறுப்பினர், சாத்து முதல்வர், வணிகக்குழு தலைவர்.
ADVERTISEMENTS
Aldermanica. நகரத்தந்தைக்குரிய.
Aldermanlike, aldermanlya. ஆரவாரமான, பீடுடைய.
Aldermanryn. நகரத்தந்தை ஆட்சிவட்டாரம், நகரத்தந்தையின் படிநிலை.
ADVERTISEMENTS
Aleatorya. குருட்டாம்போக்கான, சூதாட்டப்பாங்கான, வருநிலைப்போக்கினைச் சார்ந்த.
Ale-berryn. அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.
Ale-connern. மதுவின் தர ஆய்வாளர்.
ADVERTISEMENTS
Alegarn. புளிப்பு மாவடிக்காடி.
ADVERTISEMENTS