தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Algebran. குறிக்கணக்கியல், இயற்கணிதம், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை.
Algebraica. குறிக்கணக்கியல் சார்ந்த.
Algebraistn. குறிக்கணக்கியலாளர், இயற்கணிதர்.
ADVERTISEMENTS
Algorism,algorithmஅராபிய பதின்முறை இலக்கமானம், கணக்கு.
Alhambran. ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Alhambraic, Alhambresquea. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
ADVERTISEMENTS
Alienorn. உடைமை மாற்றிக்கொடுப்பவர்.
Aliforma. சிறகு வடிவமுடைய.
Alimentarya. ஊட்டமளிக்கிற, உணவூட்டம்சார்ந்த, வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற.
ADVERTISEMENTS
Alizarin. செஞ்சாயத்துக்கு உதவும் கிழங்கு, மஞ்சிட்டிவேர்.
ADVERTISEMENTS