தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alizarinn. செஞ்சாயப்பொருள்.
Alkalimetryn. காரமானம், பொருளின் காரத்தன்மையை மதிப்பிடுழ்ல்.
All-cheeringa. மகிழச்சியளிக்கிற.
ADVERTISEMENTS
All-dreadeda. எல்லோராலும் அஞ்சப்படுகிற.
Allegorica. தொடர் உருவகமான.
Allegorise,allegorizev. தொடர் உருவக வடிவிற்கூறு,மறைபொருளுடன் உரை.
ADVERTISEMENTS
Allegoristn. உருவக வகையாற் பேசுபவர், பிசியாளர்.
Allegoryn. தொடர் உருவகம், உருவகக்கதை.
Allegretto,(இசை.) ஓரளவு விரைவான, (வினையடை) ஓரளவு விரைவாக.
ADVERTISEMENTS
Allegron. (இசை.) விரைவிசையுடைய பாடல்,(பெ.) விரைந்த இயக்கமுடைய, (வினையடை) விரைந்த இயக்கமுடன்.
ADVERTISEMENTS