தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alluringa. கவர்ச்சி வாய்ந்த, மயக்குகிற.
Alma matern. அருளன்னை, அற்புத்தாய், பயின்ற பல்கலைக்கழகம் அல்லது கலைக்கூடம்.
Almirahn. அலமாரி, நிலையடுக்கு.
ADVERTISEMENTS
Almonern. ஐயமிடுபவர், அற்றார்க்கு வழங்குபவர், இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர், மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Almonryn. ஈதல்மனை, ஐயம் இடும் இடம்.
Alongshorea. கரையோரப்பகுதி சார்ந்த.
ADVERTISEMENTS
Alongshoremann. கரையோரப்பகுதிக்காவலன்.
Alpenhornn. ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல்.
Alphabetariann. நெடுங்கணக்குப் படிக்கத் தொடங்குபவர், தொடக்கநிலை மாணவர்.
ADVERTISEMENTS
Alphabetiforma. எழுத்துக்கள் போன்ற உருவமுடைய.
ADVERTISEMENTS