தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Allele,allelomorphn. மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று, 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Allergica. (மரு.) உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம் இழைம அழிவு ஆகியவை ஏற்படுகிற.
Allergyn. (மரு.) மிகு நுட்ப ஊறுணர்வு, உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு, ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை.
ADVERTISEMENTS
Alleviatorn. துன்பம் குறைப்பவர், மட்டுப்படுத்த உதவும் பொருள்.
Alleviatorya. துன்பம் தணிக்க உதவுகிற.
Alley(2),alley-taw,alley-torn. உயர்ந்த கோலிவகை, கழங்கு.
ADVERTISEMENTS
All-fathern. கடவுள், பரமபிதா, கிரேக்கப்பெருந்தெய்வம் சியூஸ், டியூடானியப்பெருந்தெய்வம் ஓடன்.
Alligatorn. முதலைவகை, பெரிய அலகுடைய முதலை.
Alliteratev. மோனைப்படுத்து, முதலெழுத்தை ஒன்றுபடுத்து.
ADVERTISEMENTS
Alliterationn. மோனை, முதலெழுத்து ஒன்றிவ தொகையமைப்பு.
ADVERTISEMENTS