தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Algebra | n. குறிக்கணக்கியல், இயற்கணிதம், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை. | |
Algebraic | a. குறிக்கணக்கியல் சார்ந்த. | |
Algebraist | n. குறிக்கணக்கியலாளர், இயற்கணிதர். | |
ADVERTISEMENTS
| ||
Algorism,algorithm | அராபிய பதின்முறை இலக்கமானம், கணக்கு. | |
Alhambra | n. ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை. | |
Alhambraic, Alhambresque | a. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Alienor | n. உடைமை மாற்றிக்கொடுப்பவர். | |
Aliform | a. சிறகு வடிவமுடைய. | |
Alimentary | a. ஊட்டமளிக்கிற, உணவூட்டம்சார்ந்த, வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Alizari | n. செஞ்சாயத்துக்கு உதவும் கிழங்கு, மஞ்சிட்டிவேர். |