தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alastorn. பழிவாங்கும் தெய்வம், பழிக்குப்பழி.
Alastrimn. சின்னம்மை நோய் வகை.
Albacoren. பெருங்கடல் உணவு மீன்வகை.
ADVERTISEMENTS
Albatrossn. பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை.
Albert Halln. இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
Albert,Albert chainn. கைக்கடிகாரச் சிறுசங்கிலி.
ADVERTISEMENTS
Albuminurian. வெண்ணீர் நோய், சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
Alburnousa. மென்மரம் சார்ந்த.
Alburnumn. உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
ADVERTISEMENTS
Alcoholometern. வெறியமானி, வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி, மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி.
ADVERTISEMENTS