தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alliterativea. முதலெழுத்து அரக்கிவருகிற, ஒலியொத்துஇசைகிற, மோனையுடைய.
Allocarpya. (தாவ.) இருபால் கலப்பின்பின் காய்க்கிற.
Allographn. அயல், எழுத்து மானம், ஒருவர் சார்பில் மற்றொருவர் எழுதுவது.
ADVERTISEMENTS
Allotriomorphica. 'அகமணியுருவமான', புற அமைப்பில் மணியுருப்பெறாமல் அக அமைப்பில்மட்டும் பெறுகிற.
Allotropen. பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்.
Allotropica. அணுத்திரிபுள்ள.
ADVERTISEMENTS
Allotropousa. (தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
Allotropyn. தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
Alluren. கவர்ச்சி, மருட்சிப்பொருள், (வினை) மயக்கு, கஹ்ர்ச்சிசெய், மருட்டு, மருட்சியூட்டு, வயப்படுத்து,சிக்கவை.
ADVERTISEMENTS
Allurementn. மயக்குதல், மருட்டுதல், கவர்ச்சி, மருட்சி.
ADVERTISEMENTS