தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alreadyyadv. ஏற்கனவே, முன்னதாகவே.
Altarn. பலிபீல்ம், வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம், வணங்குதற்குரிய இடம், மணமேடை, நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை.
Altaragen. பலிபீடப்படையல்.
ADVERTISEMENTS
Altar-clothn. பலிபீட விரிப்பு.
Altar-piecen. பலிபீடத்தின் பின்னணிக்கலை வேலைப்பாடு.
Altar-railsn. பலிபீட வேலி.
ADVERTISEMENTS
Altar-stonen. பலிபீடக்கல், பலிபீட நடுக்கல்.
Altar-tombn. பலிபீட மாடம்.
Altarwiseadv. பலிபீட நிலையில், வடக்கு தெற்காக.
ADVERTISEMENTS
Alterv. மாற்று, நிலைமாறச்செய, திருத்தி அமை, மாறுபடு.
ADVERTISEMENTS