தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alternate, a. மாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இ
Alternate, n. மாற்றுப்பதிலாள், மாற்றுப்பெயரான், (பெ.) பிரதிநிதிக்கு மாற்றியலான, மாற்றாளான.
Alternate,-3 v. மாறி மாறி நிகழ், ஒன்றுவிட்டு ஒன்றாக அமை, மாறி மாறித் தொடர்.
ADVERTISEMENTS
Alternatelyadv. மாறி மாறி, ஒன்றுவிட்டு ஒன்றாக, பொழிப்பாக.
Alternatinga. முதலில் ஒன்றும் பின மற்றொன்றுமாக மாறி மாறி வருகிற.
Alternationn. மாறி மாறி வருதல், ஒன்றுவிட்டு ஒன்றாக அமைதல், மாறி மாறித்தொடர்தல், மாறி மாறி வாசித்தல், மாறி மாறிப்பாடுதல், கொடுக்கல் வாங்கல் உறவு.
ADVERTISEMENTS
Alternativen. இஜ்ண்டில் ஒன்றன் தேர்வு, இரண்டில் ஒன்று, இணைக்குழுவில் ஒன்றன் தேர்வு, இணைக்குழுவில் ஒன்று, இரண்டில் மீந்த ஒன்று, ஒன்று அல்லது மற்றொன்றுஎன்ற நிலையிலுள்ள இணை, (பெ.) இரண்டில் ஒன்றாக நடை பெறக்கூடிய, இரண்டில்ஒன்று உறுதியான.
Alternativelyadv. இரண்டில் ஒன்றாக, ஒற்றைமாற்றாக, இன்னொருவகையாக, மாற்றுவகையாக.
Altimetern. உயரமானி, உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி.
ADVERTISEMENTS
Altitudinariann. உயர்வுள்ளலுடையவர்.
ADVERTISEMENTS