தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amberya. அம்பரின் இயல்புடைய.
Ambidextern. இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர், இருவேறு செயலடையவர், பித்தலாட்டஞ்செய்பவர், (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய, இரண்டகமான.
Ambidexterityn. இருகைகளையும் ஒப்பப் பயன்படுத்தும் ஆற்றல்.
ADVERTISEMENTS
Ambidexterous, ambidextra, ambidextrousa. இருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய.
Ambivertn. உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்,
Ambrosian. சாவா மருந்து, அமிழ்தம், நறுஞ்சுவைப்பொருள், தேறல், மகரந்தம்.
ADVERTISEMENTS
Ambrosiala. நறுஞ்சுவையுடைய, இறவாத இனிய மணமுள்ள, விண்ணிற்குரிய.
Ambrosiana. அமிழ்தத்துக்குரிய, நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
Ambryn. திருக்கலமாடம், கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
ADVERTISEMENTS
Ambuloatoryn. உலாவிடம், நடைப்பாதை, வேய்சாலை,(வினை) நட்பபதற்குரிய, நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட, இயங்குகிற, நிறையற்ற, மாறுகிற.
ADVERTISEMENTS